Min. Arunraj | பரபரப்பை கிளப்பிய சுகாதாரத்துறை சுற்றறிக்கை | விளக்கி சொன்ன அமைச்சர் அருண்ராஜ்

Min. Arunraj | பரபரப்பை கிளப்பிய சுகாதாரத்துறை சுற்றறிக்கை | விளக்கி சொன்ன அமைச்சர் அருண்ராஜ்

Minister Arunraj | Health Department | பரபரப்பை கிளப்பிய சுகாதாரத்துறை சுற்றறிக்கை | விளக்கி சொன்ன அமைச்சர் அருண்ராஜ் #ministerArunraj #TNHealth #govtemployees #TNpolitics #thanthitv சுற்றறிக்கை ஏன்?-அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் "நடைமுறையில் உள்ள அரசு ஊழியர்களுக்கான விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்டது" அரசை விமர்சித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசு ஊழியர்களுக்கான விதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்டதே என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com