போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பைக்கில் வந்த அமைச்சர் ஆனந்த், சென்னை கோயம்பேடு அருகில் உள்ள பாடிக்குப்பம் கூவம் பகுதியில் நீர்நிலைகள் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.