இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம்: மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்

இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம் அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, இருப்பிடம்: மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம்
Published on
21 நாள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள இடம் பெயர்ந்த விவசாய , தொழிற்சாலை மற்றும் முறைசாரா பணியாளர்களுக்கு இந்த காலக் கட்டத்தில் உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இதுதவிர மாணவர்கள் மற்றும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்று பணியாற்றும் பெண்கள் உள்ளிட்டோருக்கு, அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடங்களில் தொடர்ந்து தங்கியிருக்க தேவையான வசதிகளை உறுதி செய்யவும் உள்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com