Mic Check | "புற்றுநோய் ஏன் வருது.. ராஜூ புது கண்டுபிடிப்பு..."

"புற்றுநோய் ஏன் வருது.. ராஜூ புது கண்டுபிடிப்பு..."

Mic Check | "புற்றுநோய் ஏன் வருது.. ராஜூ புது கண்டுபிடிப்பு...""ஸ்ரேயா ஆடை தூக்கலா இருக்கேனு சொன்னார்..." மதுரையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பெண்களுக்கு ஏன் புற்றுநோய் வருகிறது என்று பேசிவிட்டு, அதை தன்னுடைய கண்டுபிடிப்பு என்று நினைத்துவிட வேண்டாம் என்றும் பேசினார்...

X

Thanthi TV
www.thanthitv.com