Mic Check | TVK | Vijay | விஜய்யின் குட்டி ஸ்டோரி.. கிளம்பிய விவாதம்

x

தவெக சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய், "குட்டிக் கதை ஒன்றைச் சொல்லி.. அந்த கதை யாரைப் பற்றியது என்று நான் சொல்ல வேண்டியதில்லை" என்று பேசி கைத்தட்டலை பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்