Mic Check | TTV Dhinakaran | "கூட்டணிக்கு அவர்கள் அழைத்து உண்மை.." - ஓபனாக உடைத்த TTV
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கூட்டணிக்கு வர முக்கிய கட்சிகள் தன்னோடு பேசி வருவது உண்மை தான்.. என்று கூறியுள்ளார்...
Next Story
