சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி.. பாமகவில் இருந்து தன்னை நீக்கிய அன்புமணி குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்தார்...