Mic Check | "கரூர் சம்பவத்துக்கு தெய்வம் இருந்தால் நிச்சயம் கேட்கும்"திண்டுக்கல் சீனிவாசன்
"கரூர் சம்பவத்துக்கு தெய்வம் இருந்தால் நிச்சயம் கேட்கும்"
Mic Check | "கரூர் சம்பவத்துக்கு தெய்வம் இருந்தால் நிச்சயம் கேட்கும்"திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு பேச்சு கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தெய்வம் இருந்தால் நிச்சயம் கேட்கும் என்றும், முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மக்களை ஏமாற்றுவதாகவும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
