Mic Check | DMK | "TV சீரியல் பார்த்து நியாயம் பேசுறவங்களுக்கு எதுக்கு பணம் தரணும்.."
தருமபுரி மாவட்டம் அரூரில் நடந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி., மணி... சீரியல் பார்த்து நியாயம் பேசுபவர்களுக்கு எதற்கு பணம் தர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசப்பட்டதாக சத்தியம் செய்தார்...
Next Story
