"எம்.ஜி.ஆரா?...அரவிந்த் சாமியா?...பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு" குழப்பத்தில் பேனர் அடித்த ரசிகர்கள் - போஸ்டருக்கு ஒட்டுப் போட்ட சம்பவம்

"எம்.ஜி.ஆரா?...அரவிந்த் சாமியா?...பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு" குழப்பத்தில் பேனர் அடித்த ரசிகர்கள் - போஸ்டருக்கு ஒட்டுப் போட்ட சம்பவம்
Published on

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளுக்கு அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனரில் எம்.ஜி.ஆர் படத்திற்கு பதிலாக, நடிகர் அரவிந்த் சாமியின் படம் இடம்பெற்ற சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது... திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் மிட்டாளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனரில், எம்.ஜி.ஆர் படத்தை போடுவதற்கு பதிலாக. தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்த அரவிந்த் சாமியின் படத்தை இடம்பெறச் செய்துள்ளனர்... இது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியது... இதனைத் தொடர்ந்து உடனடியாக அதிமுகவினர் பேனரில் இருந்த நடிகர் அரவிந்த்சாமி புகைப்படத்தின் மீது எம்ஜிஆர் புகைப்படத்தை ஒட்டி மறைதனர்.

X

Thanthi TV
www.thanthitv.com