Nellai Attack | எகிறியடித்த ஆண்கள் | முடியை பிடித்து தள்ளிவிட்ட பெண்கள் | பரபரப்பு காட்சி
Nellai Attack | எகிறியடித்த ஆண்கள் | முடியை பிடித்து தள்ளிவிட்ட பெண்கள் | பரபரப்பு காட்சி #nellai #attack #cctv #thanthitv நெல்லை அருகே மீன் ஏலம் எடுப்பதில் தகராறு - இரு தரப்பினர் மோதல் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே மீன் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இது தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகளை காண்போம்.
