Member T.R.B.Rajaa | பாதியிலிருந்து இசைக்கப்பட்ட தேசியகீதத்தை நிறுத்தி அமைச்சர் சொன்ன விஷயம்
சென்னையில் நடைபெற்ற ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் சங்க கருத்தரங்கில் கலந்து கொண்ட தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பொதுநிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசியகீதமும் இசைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தேசியகீதம் பாதியிலிருந்து இசைக்கப்பட்டதை அவர் நிறுத்தியதை தொடர்ந்து மீண்டும் முழுமையாக இசைக்கப்பட்டது. பின்னர் உரையாற்றிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பொதுநிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து தான் முதலில் இடம்பெற வேண்டும் என்று கூறினார்.
Next Story
