Mekedatu Dam |சூடுபிடிக்கும் மேகதாது அணை விவகாரம்.. மத்திய அரசு விளக்கம்

சூடுபிடிக்கும் மேகதாது அணை விவகாரம்.. மத்திய அரசு விளக்கம்

சூடுபிடிக்கும் மேகதாது அணை விவகாரம்..மத்திய அரசு விளக்கம்

மேகதாது அணை - மத்திய அரசு விளக்கம் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்துள்ள திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே ஆய்வு செய்யப்படும் என மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்..

#Mekedatu #RiverKaveri #centralgovernment #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com