Medical Education | "462 மருத்துவப் படிப்பு இடங்கள் இழப்பு.. ஷாக் தகவல்" - அமைச்சர் கொடுத்த உறுதி
"462 மருத்துவப் படிப்பு இடங்கள் இழப்பு.. ஷாக் தகவல்" - அமைச்சர் கொடுத்த உறுதி
"462 மருத்துவப் படிப்பு இடங்கள் இழப்பு.. ஷாக் தகவல்" - அமைச்சர் கொடுத்த உறுதி தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறும் விவகாரத்தில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்... 4 மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாறுவதால், மாநில அரசின் மருத்துவப் படிப்பு தொகுப்பில் 462 இடங்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 35 இடங்களும் குறைவதாக கூறியுள்ளார்...
