திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. ராஜேந்திரன், தாங்கள் எடுத்த முடிவு சரியானது என்பதை வைகோவே ஒருநாள் உணர்வார் என தெரிவித்தார்.