தேர்தல் விதியை மதிக்காமல் மயிலாடுதுறை MLA அதிர்ச்சி செயல்.. புற வாசலில் இன்னொரு பகீர்

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகளை நடைமுறைக்கு வந்த நிலையில், பூட்டி சீல் வைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கூட்டம் கூட்டமாக நிர்வாகிகள் அலுவலகத்தில் குவிந்து எம்எல்ஏவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அலுவலகத்தின் பின் பக்கம் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com