மே மாதம் நடந்த தேர்தல் ரத்து - ஐகோர்ட் அதிரடி

x

மே மாதம் நடந்த தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தல் ரத்து

தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்திற்கு கடந்த மே மாதத்தில் நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யபடுவாதக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மறு தேர்தல் நடத்தும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களின் இறுதி பட்டியலை ஜூலை 21ம் தேதிக்குள் தயாரிக்க உத்தரவு

தேர்தல் நடைமுறைகளை ஆக. 31ம் தேதிக்குள் முடித்து, அதை இணையத்தில் பதிவேற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்