மே18 - முள்ளிவாய்க்கால் நினைவு தினம்.. தவெக நினைவஞ்சலி

x

சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மே18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.... இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கலந்துக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்