#BREAKING || மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பொதுச்செயலாளர் அறிவிப்பு

x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அறிவிப்பு

கேரளாவை சேர்ந்த எம்.ஏ.பேபி, பினராயி விஜயன் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தவர்


Next Story

மேலும் செய்திகள்