MariWilson | வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட அமைச்சர் மரிய வில்சன்
MariWilson | வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்ட அமைச்சர் மரிய வில்சன்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவையொட்டி, பாதயாத்திரையாக புறப்பட்ட அமைச்சர் மரிய வில்சன், 27 ஆண்டுகளாக தொடர்ந்து பாதயாத்திரை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். #MariWilson #Velankanni #VelankanniFestival #ArogyaMatha #Pilgrimage #Puducherry #ChurchFestival #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்