Annamalai Speech | Sekar Babu | Pawan Kalyan |"இது போல இன்னும் நிறைய நடக்கும்"அடித்து சொன்ன அண்ணாமலை

x

"இது போல இன்னும் நிறைய நடக்கும்"அடித்து சொன்ன அண்ணாமலை

மதுரை முருக பக்தர்கள் மாநாடு எந்த திருப்புமுனையையும் ஏற்படுத்தாது என, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

முருகன் மாநாடு அரசியலுக்கான கூட்டம் அல்ல...

வாழ்வியலை மீட்கும் கூட்டம் என தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்து மத தர்மத்தை யாரும் அவமதிக்க வேண்டாம் என, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார். நமது எதிரிகள் எவ்வளவு பேர் இருந்தாலும், சிவபெருமானின் கழுத்தில் உள்ள நாகம் பார்த்தாலே காணாமல் போய்விடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மதுரை மாநாடு முருகன் மாநாடு அல்ல...அரசியல் மாநாடு என, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்