குப்பைகளை அகற்றி பிரசாரத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான்

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் தெருவில் இருந்த குப்பைகளை அகற்றி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com