#JUSTIN || மன்மோகன் சிங் மறைவு - அண்ணா யுனிவர்சிட்டியில் பட்டமளிப்பு விழா கேன்சல்
மன்மோகன் சிங் மறைவு - அண்ணா யுனிவர்சிட்டியில் பட்டமளிப்பு விழா கேன்சல்
உறுப்பு கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி, நிகழ்ச்சி ஒத்திவைப்பு
அண்ணா பல்கலை. வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற இருந்தது
ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம்,விழுப்புரம் ஆகிய 5 கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெற இருந்தது
Next Story
