நாடாளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங்

மத்திய அரசின் நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற நிலைக்குழுவில் மன்மோகன் சிங்
Published on
மத்திய அரசின் நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் கொள்கை வடிவிலான செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூற நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் இயங்கி வருகின்றன. அதன் படி, நிதித்துறைக்கான நாடாளுமன்ற குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com