மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டம் : தமிமுன் அன்சாரி, தனியரசு பங்கேற்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சென்னையை அடுத்த பரங்கிமலையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டம் : தமிமுன் அன்சாரி, தனியரசு பங்கேற்பு
Published on
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சென்னையை அடுத்த பரங்கிமலையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொது செயலாளரும், எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அக்கட்சி தொண்டர்கள் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தலைவரும் எம்எல்ஏவுமான தனியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com