மாணிக்கம் தாகூர் போட்ட ட்வீட்.. பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை - என்ன நடக்கிறது காங்கிரஸில்?

x

மாணிக்கம் தாகூர் போட்ட ட்வீட்.. பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை - என்ன நடக்கிறது காங்கிரஸில்?

பெருந்தலைவர் ஆட்சியை பார்க்காத , படிக்காதவர் அதை மற்றவைகளுடன் ஒப்பிட்டுவது தவறு என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கடந்த வாரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது குறித்து பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, நல்லாட்சி குறித்த புரிதல் இல்லாமல் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், காங். கமிட்டியை சீரமைக்கும் பணியை செய்கிறோமே தவிர, வேறருக்கும் பணியை செய்யவில்லை என அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்