Manickam Tagore | CM Vijay | முதல்வரின் கர்நாடக பயணம் வெறும் தகவலே.. | மாணிக்கம் தாகூர் விளக்கம்

முதல்வரின் கர்நாடக பயணம் வெறும் தகவலே.. | மாணிக்கம் தாகூர் விளக்கம்

Manickam Tagore | CM Vijay | முதல்வரின் கர்நாடக பயணம் வெறும் தகவலே.. | மாணிக்கம் தாகூர் விளக்கம் முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டியளித்தார். இரு மாநில முதல்வர்களின் சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com