Annamalai| Manickam Tagore| அண்ணாமலையை தாக்கிய மாணிக்கம் தாகூர்
அண்ணாமலையை தாக்கிய மாணிக்கம் தாகூர்
#annamalai #manickamtagore #thirupparankundramissue சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவிற்குக் காங்கிரஸ் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று உறுதி அளித்ததோடு, இந்த விவகாரத்தில் பா.ஜ.க மற்றும் அண்ணாமலையின் நிலைப்பாட்டையும் விமர்சித்தார்.
