Manickam Tagore | Anbumani | "பிரதமரிடம் கேட்க தைரியம் இருக்கா.?" | மாணிக்கம் தாகூர் காட்டம்

"பிரதமரிடம் கேட்க தைரியம் இருக்கா.?" | மாணிக்கம் தாகூர் காட்டம்

Manickam Tagore | Anbumani | "பிரதமரிடம் கேட்க தைரியம் இருக்கா.?" | மாணிக்கம் தாகூர் காட்டம் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் கேள்வி எழுப்பும் தைரியம் அண்புமணிக்கு இருக்கா என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். தமிழ்நாட்டின் நீர் உரிமைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com