"நீங்கள் பேசியது தவறு" மல்லிகார்ஜூன கார்கே நெற்றிக்கு நேராக.. அனல் பறக்க பேசிய நிர்மலா சீதாராமன்

பெண்களிடையே பாகுபாடு பார்க்கும் போக்கை கைவிட வேண்டும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், திறனன்ற பெண்களுக்கு அரசியல் கட்சிகள் வாய்ப்பு வழங்குகின்றன என கார்கே கூறுவதை ஏற்க முடியாது என்றார். பாஜகவில் திரவுபதி முர்மு, குடியரசுத்தலைவராக ஆகவில்லையா என்றும் எதிர் கேள்வி எழுப்பினார்

X

Thanthi TV
www.thanthitv.com