Mallikarjun kharge | Congress | "இது அவமதிப்பு" - மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்..
100 நாள் வேலை திட்ட சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மகாத்மா காந்திக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
Next Story
