கமல்ஹாசன் மீது, கே.சி. கருப்பணன் கடும் தாக்கு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன், முதலமைச்சர் கனவில் மிதப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் விமர்சித்துள்ளார்.
கமல்ஹாசன் மீது, கே.சி. கருப்பணன் கடும் தாக்கு
Published on

எங்கள் ஆட்சியால், யாருக்கும் எந்த வித நஷ்டமும் ஏற்பட்டது கிடையாது என்றும் ஆனால், கமல்ஹாசனால், சில பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்தனர் - சில தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அமைச்சர் கே.சி. கருப்பணன் குற்றஞ்சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com