"என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்" - கமல்ஹாசன்
"என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன் எனவும் அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் எனவும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
"என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்"
"உயிர் மூச்சு உள்ளவரை, கட்சிக்கு பாதுகாவலனாக இருப்பேன்"
தோல்வியை ஆராய்ந்து வெற்றி பாடம் கற்க வேண்டும் - கமல்ஹாசன்
"கூட்டணி தேர்வு செய்ததில் அவர்களுக்கு கொடுத்த ஜனநாயகம் அனைவருக்கும் தெரியும்"
"அறிமுகம் இல்லாதவர்கள், சற்றே தெரிந்தவர்களை அரசியல் நட்சத்திரங்களாக்க முயற்சித்தது தான் சர்வாதிகாரமாக தெரிகிறது"
கடமைகளை மறந்து, தோல்விக்குப்பின் அதை கொட்ட குழி தேடுவது ஜனநாயகம் அல்ல - கமல்ஹாசன்
