திருப்பத்தூரின் முக்கிய பாதாள சாக்கடை பழுது.. ஓராண்டு காலமாக பாயும் `சாக்கடை ஆறு’

x

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு ஜெயா நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது இந்த குடியிருப்பின் மையப்பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு திருப்பத்தூரில் பல்வேறு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர்களை அங்கு சேமித்து அங்கிருந்து சுத்திகரிப்பு செய்து பல்வேறு வழித்தடங்கள் செல்கிறது

இந்த நிலையில அந்த சுத்திகரிப்பு நிலையம் தற்போது பழுதாகி சுமார் ஒரு வருட காலமாக அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதியை பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுகள் ஏற்பட்டு தொற்று நோய்க்கு உட்பட்டு உள்ளார்கள்.


Next Story

மேலும் செய்திகள்