இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர் தேவேந்திர பட்நவிஸ் அஜித் பவார் இணைந்து மகாராஷ்டிராவுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவார்கள் என்கிற நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.