Madurai ||தேவை வரும்போது இந்தியை கற்றுக்கொள்ளலாம் - வைரமுத்து தாய்மொழியை கற்ற பிறகு தேவையான பிற மொழிகளை கற்றுக்கொள்ளலாம் என்றும், இந்தி தேவைப்படும்போது கற்றுக்கொள்ளலாம் என்றும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.