அறிவித்த விஜய்.. அலப்பறை கூட்டிய மதுரை மா.செ. - பாய்ந்த 5 வழக்கு

x

மதுரையில் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகர் தெற்கு மாவட்ட செயலாளராக SR.தங்கப்பாண்டி நியமிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக, செல்லூர் 60 அடி சாலையில் மேளதாளம் முழங்க காரில் பிரம்மாண்ட ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். இந்த சூழலில், அனுமதி இன்றி கூட்டம் கூடியது, அனுமதி இன்றி ட்ரோன் பறக்கவிட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ், தங்கபாண்டி உட்பட தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்