அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன் | Annamalai | Thirumavalavan | BJP | VCK
மதுரையில், மதநல்லிணக்க பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். முதலமைச்சர் மீது அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டிற்கு பதலளித்த அவர், முதலில் மோடியும், அமித்ஷாவும் வாங்கிய கமிஷன் குறித்து அண்ணாமலை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.
Next Story