மதுரையில் இருந்து குடியரசு துணை தலைவர் ராமேஸ்வரம் செல்ல இருந்த ஹெலிகாப்டரில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு விமானப்படை தொழில் நுட்ப வல்லுநர்கள் சரி செய்து வருகின்றனர்.