நெல் கொள்முதலில் திமுகவினர் கமிஷன்? - விவசாயிகள் குமுறல்

x

மதுரை செல்லம்பட்டி பகுதியில் நெல் மூட்டைகளுக்கு கமிஷன் கேட்டு திமுகவினர் தொல்லை தருவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர். நெல் மூட்டைக்கு, அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையே, சராசரியாக 10 ரூபாய் என இருக்கும் நிலையில், அந்த பகுதியின் திமுக ஒன்றிய செயலாளர், மூடைக்கு 70 ரூபாய் தருமாறு கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிம் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்