JUSTIN | Madurai Adheenam | ``மதுரை ஆதீனத்தை பதவி நீக்க வேண்டும்..'' - இந்து மக்கள் கட்சி

x

மதுரை ஆதீனத்திற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்/“தன்னைக் கொல்ல சதி என பொய்யான தகவலை பரப்பிய மதுரை ஆதீனம்“/“மதுரை ஆதீன மடத்தை களங்கப்படுத்தும் விதமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார்“ /மதுரை ஆதீனத்தை பதவி நீக்கம் செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி அறிக்கை/“மத தீவிரவாதிகள் மதுரை ஆதீனத்தை எதற்காக கொல்ல வேண்டும்?“/“விபத்தை ஏற்படுத்திய மர்ம நபர்கள் மீது காவல் துறையிடம் மதுரை ஆதீனம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே?-ஏன் அளிக்கவில்லை?“/“ஆதீனத்தின் பேச்சில் பல்வேறு முரண்பாடுகள் - சந்தேகங்களும் மர்மங்களும் எழுகின்றன


Next Story

மேலும் செய்திகள்