``மதுரை ஆதீனம் விவகாரம்.. பின்னணியில் அவர்கள்'' - அமைச்சர் சந்தேகம்
திமுக ஆட்சியின் மீதான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்து பேசியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்திரிகையைாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக ஆட்சியினால், எடப்பாடி பழனிசாமிக்குத்தான் வேதனை என்றும், தமிழக மக்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மதுரை ஆதினத்தின் குற்றச்சாட்டின் பின்னால் பாஜகவினர் இருக்கலாம் எனவும் அமைச்சர் ரகுபதி சந்தேகம் தெரிவித்துள்ளார்.
Next Story
