M.P.Kanimozhi | பிறந்தநாளில் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கனிமொழி

x

திமுக எம்.பி. கனிமொழி, தனது பிறந்தநாளையொட்டி கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி, தனது பிறந்தநாளையொட்டி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்