அமைச்சர் PTR ஆதங்கம்
எந்த தனிப்பட்ட அமைச்சருக்காகவும், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு குறைந்த நிதி வழங்கப்படுவதாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தங்கள் ஆட்சியில் மட்டும் இன்றி, கடந்த 12 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் துறைக்கு இதே அளவில் தான் நிதி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
Next Story
