Love Jihad Bill | Assam | BJP | அசாமில் `லவ் ஜிகாத்’ மசோதா விரைவில்..

x

அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத், பலதார மணம் குறித்த மசோதா, வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும்... வரலாற்று சிறப்புமிக்க மசோதா விரைவில் சட்டமாக்கப்படும் என்றும் அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்....


Next Story

மேலும் செய்திகள்