VCK | TVK Congress Alliance | ``தேர்தலுக்கு முன்னாடியே ப்ளான் போல’’ - பரபரப்பை கிளப்பிய விசிக

``தேர்தலுக்கு முன்னாடியே ப்ளான் போல’’ - பரபரப்பை கிளப்பிய விசிக

VCK | TVK Congress Alliance | ``தேர்தலுக்கு முன்னாடியே ப்ளான் போல’’ - பரபரப்பை கிளப்பிய விசிக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, தவெக-விற்கு ஆதரவு அளித்தது குறித்து பேசியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காங்கிரஸின் இந்த முடிவு திடீரென எடுக்கப்பட்டது அல்ல என்றும், தேர்தலுக்கு முன்பே அவர்கள் திட்டமிட்டு எடுத்த முடிவு போலவே தெரிவதாகவும் தெரிவித்துள்ளா​ர்... #CMVijay #cmjosephvijay #TVKVijay #Vijay #Josephvijay #thanthitvelectionresults2026 | #TNElectionresults | #tamilnaduelectionresult | #ElectionResult | #AssemblyElectionResult | #AssemblyElection2026 | #AssemblyElectionLiveUpdates | #TNAssemblyElectionResult | #Election2026 | #tnelection2026 #tamilnaduelection2026 | #electionswiththanthitv | #therthalthiruvizha | #tnassemblyelection2026 | #assemblyelection2026 | #tamilnaduelection | #tnelection | #tnassemblyelection | #assemblyelection | #electioncommission | #thanthitvlatestnews | #thanthitvlive

X

Thanthi TV
www.thanthitv.com