பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மக்கள், அமைச்சர் ஆனந்திடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைகளை அமைச்சர் அமைதியாக கேட்டறிந்து, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.