லண்டனில் பறந்த பாஜக கொடி

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், லண்டனில் காரில் பாஜக கொடியுடன் பேரணி நடத்தப்பட்டது. லண்டனில் வசிக்கும். பாஜக ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணி அங்குள்ள முக்கிய சாலைகள் வழியே சென்று, இறுதியில் வெம்ப்லியில் உள்ள சுவாமி நாராயண் பிஏபிஎஸ் கோயிலில் முடிவடைந்தது. இந்த பேரணியில், ஏராளமானோர் பங்கேற்றனர்...

X

Thanthi TV
www.thanthitv.com