கர்நாடக தேர்தல் பிரச்சார களத்தில் குதித்த அண்ணாமலை

x

பெங்களூரில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள அண்ணாமலை அடுத்த 3 நாட்களுக்குக் கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இன்று காலை பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக சாலை பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரித்த அவர் பெங்களூருவில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்...


Next Story

மேலும் செய்திகள்