முதல்வரை சந்தித்த முக்கிய புள்ளிகள்..! ஒன்றாக நின்ற சொன்ன ஹேப்பி நியூஸ்... ஏக குஷியில் I.N.D.I.A.

x

முதலமைச்சர் ஸ்டாலினை பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபடப்போவதாக உறுதியளித்தனர். முதலமைச்சர் ஸ்டாலினை, பல்வேறு கட்சிகள், ​அரசியல் இயக்கங்கள், அமைப்புகள் மற்றும் பல்வேறு சங்கங்களைச் நிர்வாகிகள் சந்தித்து, ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்